kerala கேரள சட்டமன்ற தேர்தலை திசைமாற்றும் முயற்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பாஜகவுக்கு சொந்தமானது..... கே.சுரேந்திரன் சூத்திரதாரி... 625 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.... நமது நிருபர் ஜூலை 26, 2021 சேலத்தில் ரூ.4.40 கோடி திருடப்பட்டதாகவும் தகவல்...